அவர் காற்றையும் - Avar Kaattraiyum

 அவர் காற்றையும் - Avar Kaattraiyum


அவர் காற்றையும் கடலையும் 

அதட்டிட வல்லவர்

நாம் வாழ்க்கையில் மாற்றத்தை 

உருவாக்க சிறந்தவர் - (2)


அல்லேலூயா அல்லேலூயா

என்று அவரை நாம் போற்றுவோம்

அல்லேலூயா அல்லேலூயா

என்று அவரை நாம் துதிப்போம் - (2) 


                            1


உள்ளனதை அவமாக்கவே

இல்லாதவைகளை தெரிந்து கொண்டீர் - (2) 


விலையேறப்பெற்ற உம் கிருபையினால்

இன்று உமக்காய் வாழ்கிறோம் ஆண்டவரே - (2) 


                        - அல்லேலூயா


                            2


பலம் உள்ளதை கண்ணோக்கமல்

பலவினான் என்னை தெரிந்து கொண்டீர் - (2) 


விலையேறப்பெற்ற உம் கிருபையினால்

இன்று உமக்காய் வாழ்கிறோம் ஆண்டவரே - (2) 


                        - அல்லேலூயா


                            3


ஆகாதென்று தள்ளின கல்

உம் ராஜ்ஜியம் கட்ட தெரிந்து கொண்டீர் - (2)


விலையேறப்பெற்ற உம் கிருபையினால்

இன்று உமக்காய் வாழ்கிறோம் ஆண்டவரே - (2) 


                        - அல்லேலூயா

அவர் காற்றையும் - Avar Kaattraiyum




Post a Comment (0)
Previous Post Next Post