தேவனே யேசுநாதனே - Devanae Yesu Naathanae

 தேவனே யேசுநாதனே - Devanae Yesu Naathanae


தேவனே, யேசுநாதனே இத்

தேவ ஆலயம் வந்திடும்

தேவ ஆலயம் வந்தவர்க் கருள்

திவ்ய ஆவியை ஈந்திடும்


சரணங்கள்


1.பாவிகள் உமக்காலயஞ் செய்யப்

பாத்திரர்களோ அல்லவே

பாவநாசராம் யேசுவே உம்மால்

பாத்திரராய் இதைச் செய்தனர் - தேவ


2.கூடிவந் தும்மையே பணிந்திடக்

குறித்த இச்சிறு ஆலயம்

நாடி வந்தவர் யாவருக்குமுன்

நல்வசன முளதாகவும் - தேவ


3.தேவனே உமக்கான ஆலயம்

பாவியின் சிறு நெஞ்சமே

பாவம் யாவையும் நீக்கியே சிறு

தேவ ஆலய மாக்கிடும்


Devanae Yesu Naathanae Ith

Deva Aalayam Vanthidum

Deva Aalayam Vanthavarkarul

Dhivya Aaviyai Eenthidum


1.Paavigal Umakkaalayam Seiya

Paaththirarkalo Allavae

Paava Naasaraam Yeasuvae Ummaal

Paaththiraraai Ithai Seithanar


2.Koddi vanthummaiyae Paninthida

Kuriththa Itchiru Aalayam

Naadi Vanthavar Yaavarukkumun

Nal Vasana Mulathaagavum 


3.Devanae Umakkaana Aalayam

Paaviyin Siru Nenjamae

Paavam Yaavaiyum Neekkiyae Siru

Deva Aalaya Makkidumதேவனே யேசுநாதனே - Devanae Yesu Naathanae


Post a Comment (0)
Previous Post Next Post