பரத்துக்கேறு முன்னமே - Parathukeru Munnamae

 பரத்துக்கேறு முன்னமே - Parathukeru Munnamae


1.பரத்துக்கேறு முன்னமே

பேரருள் நாதனார்

தேற்றரவாளன் ஆவியை

வாக்களித்தார்


2.விருந்து போலத் தேற்றவும்

அவ்வாவி சேருவார்

எத் தாழ்மையான நெஞ்சிலும்

சஞ்சரிப்பார்


3.அமர்ந்த மென்மை சத்தத்தை

போல் நெஞ்சில் பேசுவார்

வீண்பயம் நீக்கிக் குணத்தை

சீராக்குவார்


4.நற்சிந்தை தூய விருப்பம்

தீயோன் மேல் வெற்றியும்

எல்லாம் அவரால் மாத்திரம்

உண்டாகி விடும்


5.ஆ நேச தூய ஆவியே

உம் பெலன் ஈந்திடும்

சுத்தாங்கம் ஈந்து

நெஞ்சிலே நீர் தங்கிடும்


1.Parathukeru Munnamae

Peararul Naathanaar

Theattravaalan Aaviyai

Vaakkaliththaar


2.Virunthu Pola Theattravum

Avvaavi Searuvaar

Eth Thaalmaiyaana Nenjilum

Sanjarippaar


3.Amarntha Menmai Saththathai

Poal Nenjil Peasuvaar

Veen Bayam Neekki Gunaththai

Seerakkuvaar


4.Narsinthai Thooya Viruppam

Theeyon Meal Vettriyum

Ellaam Avaraal Maaththiram

Undaagi Vidum


5.Aa Neasa thooya Aaviyae

Um Belan Eenthidum

Suththaangam Eenthu

Nenjilae Neer Thangidum

பரத்துக்கேறு முன்னமே - Parathukeru Munnamae


Post a Comment (0)
Previous Post Next Post