இந்நாள் வரையில் காத்த - Innal Varayil Kaatha

 இந்நாள் வரையில் காத்த - Innal Varayil Kaatha


இந்நாள் வரையில் காத்த உன்

கருணைக்கு நன்றி என் இறைவா

இனி வரும் நாளும் இந்நாளாக

இரங்கி அருள் புரிவாய்

இறைவா இரங்கி அருள் புரிவாய்  -- 2


தாயின் கருவில் தரிக்கும் முன்னே நீயும்

என்னை நினைதாய் அழைத்தாய் -- 2

தனது குழந்தையை தாயே மறப்பினும் -- 2

மறவாதென்னை மகிழ்ந்து காக்கின்றாய்-- 2


இந்நாள் வரையில் காத்த உன்

கருணைக்கு நன்றி என் இறைவா

இனி வரும் நாளும் இந்நாளாக

இரங்கி அருள் புரிவாய்

இறைவா இரங்கி அருள் புரிவாய்-- 2


என்னென திறமைகள் எனக்கு தந்துள்ளாய்

படைப்பு அனைத்தும் பனிய பனித்தாய் -- 2

ஒவ்வொரு நாளுமே நீ தரும் பிச்சை தான்-- 2

உணர்ந்து வாழவே உதவி செய்யுவாய்-- 2


இந்நாள் வரையில் காத்த உன்

கருணைக்கு நன்றி என் இறைவா

இனி வரும் நாளும் இந்நாளாக

இரங்கி அருள் புரிவாய்

இறைவா இரங்கி அருள் புரிவாய்-- 2


Innal Varayil Kaatha song lyrics in english


Innal Varayil Kaatha

Karunaikku Nandri En IRAIVA

ini varum naalum innagala

Erangi Arul Purivaai

Iraiva erangi Arul Purivaai-2


Thaayin Karuvil Tharikkum Munnae Neeyum

Ennai Ninaithaai Alaithaai-2

Thanathu Kulanthaiyai Thaayae Marappinum-2

Maravathennai Magilnthu Kaakkintraai-2


Innal Varayil Kaatha

Karunaikku Nandri En IRAIVA

ini varum naalum innagala

Erangi Arul Purivaai

Iraiva erangi Arul Purivaai-2


Ennenna Thiramaigal Enakku Thanthullaai

Padaippu Anaithum Paniya Panithaai-2

Ovvoru Naalumae Nee Tharum Pitchai Thaan-2

Unarnthu Vaalvae Uthavi Seiyuvaai-2


Innal Varayil Kaatha

Karunaikku Nandri En IRAIVA

ini varum naalum innagala

Erangi Arul Purivaai

Iraiva erangi Arul Purivaai-2



Post a Comment (0)
Previous Post Next Post