உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன் - Unga Pilla Naan Vanthirukkirean song lyrics

 உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன் - Unga Pilla Naan Vanthirukkirean song lyrics 


உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன்-4

நீங்க நினையாத தூரம் போனேன் 

இந்த ஒரு விசை மன்னியுங்கப்பா -2 - உங்க பிள்ளை


1.உம்மை விட்டு நான் தூரம் போனேன் 

பாவ முள்ளில் நான் சிக்கிக் கொண்டேன் -2

சுற்றிலும் உங்கள தேடினேப்பா 

கண் எட்டும் தூரத்தில் நின்னீங்கப்பா -2 - நீங்க நினையாத


2.உம் சித்தம் இல்லாமல் போனேன் அப்பா 

உயர் வாழ்வு உண்டென்று மறந்தேன் அப்பா -2

என் வாழ்வில் உம் சித்தம் நிறைவேறிட 

உம் சேவை செய்ய நான் துணிந்தேன் அப்பா-2 - நீங்க நினையாத


3.கால்கள் வழுவாமல் காத்தீங்கப்பா 

தனிமை உணராமல் சுமந்தீங்கப்பா -2

ஒவ்வொரு நாட்களும் கூட வந்தீர் 

ஒவ்வொரு நிமிடமும் சுமந்து கொண்டீர் -2 - நீங்க நினையாத


Unga Pilla Naan Vanthirukkirean song lyrics in English

Unga Pilla Naan Vanthirukkirean -4

Neenga ninaiyatha thooram ponean

Intha iru visai manniyungappa -2- Unga pillai


1.Ummai vittu Naan thooram ponean

Paava mullil Naan sikki kondean-2

Suttrilum Ungala theadineappa

Kan ettum Thooraththil Ninneengappa -2 - Neenga ninaiyatha


2.Um Siththam illamal ponean Appa

Uyar vaalvu Undentru Maranthen Apa-2

En Vaalvil Um Siththam niraiverida

Um seavai seiya naan Thunithean Appa  -2 - Neenga ninaiyatha


3.Kaalgal valuvaamal kaathingappa

Thanimai unaramal sumanthingappa

Ovvoru naatkalaum kooda vantheer

Ovvoru nimidamum Sumanthu kondeer   -2 - Neenga ninaiyatha




Post a Comment (0)
Previous Post Next Post