வாக்குரைத்தவர் - Vaakuraithavar Tamil Christian song lyrics Jabez Nithiyaraj
VERSE :
வாக்குரைத்தவர் நிறைவேற்றி முடிப்பார் உண்மை உள்ளவர் சொல் மாறாமல் செய்வார்/ தவறாமல் செய்வார் - 2
PRE CHORUS :
சொன்னதை செய்யுமளவும் கைவிடமாட்டேனே
என்று வாக்குறைத்தீரே
பொய் சொல்ல மனிதன் அல்ல மனம் மாற மனுஷன் அல்ல என்று வாக்குறைத்தீரே.
CHORUS :
வலக்கையை பிடித்து கலங்காதே
துணை நிற்கிறேன் என்று சொன்னவரே - 2
VERSE -1 :
1. பயப்படாதே (உனக்கு) வெட்கம் இல்லை
நானாதே (உனக்கு) இலச்சை இல்லை - 2
வலப்புறம் இடப்புறத்திலும் நீ பெருகுவாய் என்று வாக்குறைத்தீரே பாழான பட்டணத்தை எல்லாம் குடியேற்றுவாய் என்று வாக்குரைத்தீரே.
VERSE -2 :
2. இமைபொழுது உன்னை கைவிட்டேன் ஆனாலும் இரக்கங்களால் உன்னை சேர்த்துக்கொளுவேன்
கோபம் கொள்வதில்லை உன் மேலே
என்று வாக்குறரைத்தீரே
நித்திய கிருபையுடன் உனக்கு இறங்குவேன்
என்று வாக்குரைத்தீரே
VERSE -3 :
3. பலக்கனிகள் பலிங்காகும்
வாசல்கள் மாணிக்க கற்களாகும் - 2
உச்சித கற்களாகும் உன் மதில்கள் என்று வாக்குறைத்தீரே ரத்தின கற்களாகும் அஸ்திபாரங்கள் என்று வாக்குறைத்தீரே.
Vaakuraithavar song Tanglish Translated Lyrics
VERSE:
Vaakkuraithavar niraivetri mudippaar
Unmai ullavar sol maaramal seivaar / thavaraamal seivaar – 2
PRE-CHORUS:
Sonnadhai seyyum alavum kaividamaattene
Endru vaakkuraitheere
Poi solla manidhan alla
Manam maara manushan alla endru vaakkuraitheere
CHORUS:
Valakkaiyai pidithu kalangaadhe
Thunai nirkiren endru sonnavare – 2
VERSE 1:
Bayappadadhe (unakku) vettkam illai
Naanadhe (unakku) latchai illai – 2
Valappuram idapurathillum nee peruguvaai
Endru vaakkuraitheere
Paazhaana pattanathai ellaam kudiyetruvai endru vaakkuraitheere
VERSE 2:
Imaippozudhu (unnai) kaivitten
(Aanaalum) irakkangalal unnai serthukkoluven - 2
Kobam kolvadhillai un mele
Endru vaakkuraitheere
Nithiya kirubaiyudan unakku iranguven
Endru vaakkuraitheere
VERSE 3:
Palakkanigal palingagum
Un vaasalgal maanikka karkallagum – 2
Ucchidha karkalaagum un mathilgal
Endru vaakkuraitheere
Rathina karkalaagum asthibaarangal
Endru vaakkuraitheere.