உம் கரத்தின் - Um Karathin

உம் கரத்தின் - Um Karathin  Anita Kingsly  Calvin Immanuel  Tamil Christian Song lyrics

பல்லவி [chorus]

 

உம் கரத்தின் கிரியை எல்லாம்

Um Karathin Kiriyei Ellaam

(Every work of Thine Hand)

 

என்னை மகிழ்ச்சியாக்கிற்று

Ennaei Magilzhcchi

(Hast made me glad)

 

என்னை எதிர்த்து வந்தவரெல்லாம்

Ennaei Yethirthu Vandavarellaam

(For everyone who has been against me)

 

தேடியும் காணவில்லை (x2)

Thediyum Kaanavillaei

(They are nowhere to be found)

 

[Bible References: Psalm 92:4, Isaiah 41:12]

 

அனுபல்லவி [sub-chorus]

 

சேனைக்குள் பாய்ந்து செல்வேன்

Senaikkul Painthu Selvaen

(I will run through a troop)

 

எந்த மதிலையும் தாண்டிடுவேன்

Yentha Mathilaiyum Thaandiduvaen

(And shall leap over any wall)

 

[Bible References: Psalm 18:29]

 


சரணம் [Stanza]

 

1. ​நம்பிட முடியாத

​Namba Mudiyaatha

​(Incredible)

 

​கிரியை செய்திட்டார் (x 2)

​Kiriyei Seithittheer

​(Are the work of Thine Hand, Lord)

 

​தனிமை நேரதில் உம்

​Thanimei Nehrathil

​(During my solitude moment)

 

​பிரசன்னம் சூழ்ந்தது

​Prasanam Sulzhnthathu

​(Your presence surrounded me)

 

[Bible References: Psalm 111:2, Psalm 139:7–10]

சரணம் [Stanza]

 

2.​எனக்குள் இருப்பவர்

​Ennakul Iruppavar

​(He who is in me)

 

​உலகத்தை ஜெயித்தவர் [x2]

Ulagathai Jeiyitthavar​

(Hast overcome the world)

 

​பரிசுத்தவான்களின்

​Parisuthavaangalin

​(His Saints)

 

​அழிவைகாணவொட்டீர் [x2]

Azhlivaikaanavotthaar​

(Will never be destroyed or face ruin)

 

[Bible References: 1 John 4:4, Psalm 37:28]




Post a Comment (0)
Previous Post Next Post