தெ

தெய்வாசன முன் நிற்பீரே - Deivaasana Mun Nirpeerae

தெய்வாசன முன் நிற்பீரே - Deivaasana Mun Nirpeerae 1. தெய்வாசனமுன் நிற்பீரே சேவகத் தூதர் சேனையே பண் மீட்டி விண்ணில் பாடுவர் பொன்முடி மாண்பாய் சூடுவர். 2. சன்னிதி சேவை ஆற்றுவர் இன்னிசை பாடிப் போற்றுவர் நாதரின் ஆணை ஏற்றுமே மேதினியோ…

தெய்வாவி மனவாசராய் - Deivaavi Manavaasaraai

தெய்வாவி மனவாசராய் - Deivaavi Manavaasaraai 1. தெய்வாவி, மனவாசராய், வந்தனல் மூட்டுவீர்; உம் அடியாரின் உள்ளத்தில் மா கிரியை செய்குவீர். 2. நீர் சோதிபோல் பிரகாசித்து, நிர்ப்பந்த ஸ்திதியும் என் கேடும் காட்டி, ஜீவனாம் மெய்ப் பாதை கா…

தெய்வ ஆவியே - Deiva Aaviyae

தெய்வ ஆவியே - Deiva Aaviyae 1. தெய்வ ஆவியே, பூர்வ நாளிலே பலபாஷை பேசும் நாவும் மேன்மையான வரம் யாவும் உம்மால் வந்ததே, தெய்வ ஆவியே. 2. சத்திய ஆவியே, போதகர் நீரே; மீட்பர் அருமையைக் காட்டி, அவர் சாயலாக மாற்றி என்னை ஆளுமே, சத்திய ஆவிய…

தெய்வாட்டுக்குட்டிக்கு - Deivattu Kuttiku

தெய்வாட்டுக்குட்டிக்கு - Deivattu Kuttiku 1. தெய்வாட்டுக்குட்டிக்கு பன் முடி சூட்டிடும் இன்னிசையாப் பேரோசையாய் விண் கீதம் முழங்கும் உள்ளமே போற்றிடு உனக்காய் மாண்டோராம் சதா காலமும் அவரே ஒப்பற்ற வேந்தராம். 2. அன்பார்ந்த கர்த்தர்க்…

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் - Deivanbin Vellamae Thiruvarul

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் - Deivanbin Vellamae Thiruvarul 1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே, மெய்ம் மனதானந்தமே! செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை அய்யா, நின் அடி பணிந்தேன். 2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல எந்த…

Load More
That is All