பேரன்பர் இயேசு நிற்கிறார்- pearanbar yesu nirkiraar

 


பேரன்பர் இயேசு நிற்கிறார்- pearanbar yesu nirkiraar


பேரன்பர்இயேசு நிற்கிறார்

மகா வைத்தியனாக

கடாட்சமாகப்  பார்க்கிறார்

நல் நாமம் போற்றுவோமே


பல்லவி


1.விண்ணில் மேன்மை பெற்றதே

மண்ணோர்க் கின்பமாகவே

பாடிப்போற்றும் நாமமே

இயேசு என்னும் நாமம்


2.உன் பாவம் யாவும் மன்னிப்பேன்

அஞ்சாதே என்கிறாரே;

சந்தேகங் கொண்டு சோர்வதேன்?

மெய்ப் பாக்கியம் ஈகிறாரே - விண்ணில்


3.உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கே

மேன்மை உண்டாவதாக!

நேசிக்கிறேன் இயேசு நாமம்

நம்பிடுவேன் என்றென்றும் - விண்ணில்


4.குற்றம் பயம் நீக்கும் நாமம்

வேறில்லை இயேசுவே தான்!

என் ஆத்மா பூரிப்படையும்

அந்நாமம் கேட்கும்போது - விண்ணில்


pearanbar yesu nirkiraar

Maha Vaithiyanaaga

Kadatchamaaga paarkiraar

Nal Naamam pottruvom


Vinnil Meanmai Pettrathae

Mannorkku Inbamaagavae

Paadi pottrum Naamamae

Yesu Ennum Naamam


Un paavam yaavaiyum Mannippean

Anjaathae Enkiraarare

Santhaekam kondu saervathaen

Mei bakkiyam Eegiraarae 


Uyirtha Aattu kuttikae

Meanmai Undavathaaga

Neasikkirean Yesu Naamam

Nambiduvean Entrentrum 


Kuttram Bayam Neekkum Naamam

Vearillai Yesuvae Thaan

En Aathuma Poorippadaiyum

Annaamam Keatkkum Pothu 





Post a Comment (0)
Previous Post Next Post