வாரீரோ! செல்வோம் - Vareero selvom

 வாரீரோ! செல்வோம் - Vareero selvom


வாரீரோ! செல்வோம் - வன்குருசடியில்


சரணங்கள்


என்னென்று அறியார் - மண்ணோர் செய்த பாவம்

மன்னியப்பா வென்ற - மத்தியஸ்தனைப் பார்க்க - வாரீ


அன்று கள்ளனோடு - இன்று பரதீசில்

வந்திடுவாய் என்ற - வல்லவனைக் காண - வாரீ


இவனுன்சேய் என்றும் - அவளுன் தாய் என்றும்

புவிவாழ்வீரென்ற - புண்ணியனைப் பார்க்க - வாரீ


ஒன்னாரைக்கைவிட - எண்ணமில்லா நாதன்

என்னையேன் கைவிட்டீர் - என்ற உரை கேட்க - வாரீ


தேவ கோபமூண்டு - ஏகன் நா வறண்டு

தாகமானேன் என்று - சாற்றினதைக் கேட்க - வாரீ


ஏவை வினைதீர - தேவ நேய மேற

யாவும் முடிந்தது - என்ற வாக்கைக் கேட்க - வாரீ


அப்பன்வசந்தீறாய் -இப்போதாவி நேராய்

ஒப்புவித்தேன் என்ற - ஓசையுரை கேட்க – வாரீ


 


Vareero selvom van gurusadiyil


En-entru ariyaar - Mannor seitha paavam

manniyappa ventra mathiyasthanai parkka - vaaree


Antru kallanodu - intru paratheseil

vanthiduvai entra - vallavanai kaana - vaaree


evanun sei entrum - avalun thaai entrum

poovi vazh veerntra - punniyanai parkka - vaaree


Deva kopamundu - Aegan Naa vaarandu

Thagamaanean entru - saattrinathai ketka - vaaree


Aaevai vinaitheera - deva neya meara

yaavum mudinthu - entra vaakkai ketka - vaaree


Appan vasantheerai - ippothaavi nearai

oppuvithean entra - oosaiura ketka - vaaree



Post a Comment (0)
Previous Post Next Post