அருளின் மா மழை பெய்யும் - Arulin Maa Malai Peaiyum

 அருளின் மா மழை பெய்யும்  - Arulin Maa Malai Peaiyum


1. அருளின் மா மழை பெய்யும்

என்று வாக்களித்தோரே!

மாரியாய் பெய்திடச் செய்யும்

லோகத்தின் இரட்சகரே!


தேவன்பின் வெள்ளம்!

தேவன்பின் வெள்ளம் தேவை!

கொஞ்சம் ருசித்த என்னுள்ளம்

கெஞ்சுதே இன்னும் தேவை!


2. கற்பாறை போல் பாவி உள்ளம்

கடினப்பட்ட தயே!

பரிசுத்தாவியின் வெள்ளம்

கரைக்க வல்லதயே - தேவன்பின்


3. வெட்டாந்தரை நிலந்தானும்

ஏதேன்போல் மாறும் என்றீர்;

சாபத்துக் குள்ளான முற்பூண்டும்

கேதுரு வாகும் என்றீர் - தேவன்பின்


4. தேசத்தின் இருளைப் பாரும்,

லோகத்தின் மெய் தீபமே!

ஆவியின் அருளைத் தாரும்

மனம் மாற்ற வல்லவரே! - தேவன்பின்


5. ஏழை என் குறைகள் யாவும்

தீர்த்திடும் வல்லவரே!

யுத்தத்தில் முன்செல்ல ஏவும்

சேனை தளகர்த்தரே! - தேவன்பின்


1.Arulin Maa Malai Peaiyum

Entru Vaakkaliththorae

Maariyaai Peithida seiyum

Logaththin Ratchakarae


Devanpin Vellam

Devanpin Vellam - Theavai

Konjam Rusiththa Ennullam

Kenjuthae Innum Theavai


2.Karpaarai Pol Paavi Ullam

Kadinapatta Thayae

Parisuththaaviyin Vellam

Karaikka Vallathayae - Devanpin


3.Vettaantharai Nilanthaanum

Yeathean Pol Maarum Enteer

Saabaththu Kullaana Murpoondum

Keathuru Vaagum Entreer -Devanpin


4.Deasathhtin Irulai Paarum

Logaththin Mei Deepamae

Aaviyin Arulai Thaarumae

Manam Maattra Vallavarae - Devanpin


5.Yealai En Kuraikal Yaavum

Theerththidum Vallavarae

Yuthtathil Mun sella Yeavum

Seanai Thala Karththarae - Devanpin

அருளின் மா மழை பெய்யும்  - Arulin Maa Malai Peaiyum


Post a Comment (0)
Previous Post Next Post