சர்வத்தையும் படைத்த - Sarvaththaiyum padaitha

 சர்வத்தையும் படைத்த  - Sarvaththaiyum padaitha 


சர்வத்தையும் படைத்த 

சர்வ வல்ல தேவனே 

உம்மை போற்றி புகழுவோம் 

உம்மையே போற்றி புகழ்ந்திடுவோம் 


1 நீர் சொன்னால் நடந்திடுமே 

கட்டளை நிறைவேறுமே


2 நீர் தொட்டால் சுகமாவாரே 

முடவனும் எழும்பி நடப்பானே


3 உம்மை தொட்டு சுகமானார் 

உம் வார்த்தையால் உலகம் வந்ததே 


4 நீர் தொட்டால் பிணம் எழும்புமே 

நீர் தொட்டால் கண் திறக்குமே


5 நீர் சொன்னால் காற்றடங்குமே 

உம் சொல்லை அலை கேட்குமே 


6 உம் பார்வை பாவம் போக்குமே 

உம் வார்த்தை எல்லாம் செய்யுமே

சர்வத்தையும் படைத்த  - Sarvaththaiyum padaitha




Post a Comment (0)
Previous Post Next Post