இருள் போன்றநேரத்திலே - Erul Pontra nerathilae

 


இருள் போன்ற நேரத்திலே - Erul pontra nerathilae


1.இருள் போன்றநேரத்திலே

ஓர் சத்தம் கேட்குது

தேவ சுதன் தோட்டத்திலே

நொந்து ஜெபிப்பது


கெத்சமனேயில்

விம்மி அழுது

ஜெபப்போரில் மீட்பர் வேர்வை

இரத்தத்தைப்போல் விழுது


2.நேசமானஉம் மகனே

வாதைகுள்ளானாரே

பிதாவே, உன் சித்தந்தானே

ஆகட்டும் என்றாரே


3.எனக்காய் நீர் வேண்டுகிறீர்

நானதைக் கேட்கிறேன்

என் இயேசுவே! பாவி வாறேன்

ஏற்றுகொள்ளு மென்னை


Erul Pontra nerathilae English lyrics


1.Erul pontra nerathilae

oor satham ketkuthu

deva suthan thottathilae

nonthu jebipathu


kethsamanayilae

vimmi azhuthu

jebaporil meetpar vearvai

raththathaipol viluthu


2.nesamaanaum maganae

vaathaikullanaare

pithavae, un sitthanthanae

aagattum entrarae


3.enakkai neer vendukireer

nanathai ketkiren

en yesuvae ! paavi vaaren

yeatrukollum ennai

இருள் போன்றநேரத்திலே - Erul Pontra nerathilae


Post a Comment (0)
Previous Post Next Post