பாதைக்கு தீபமாமே - Paathaiku Deepamamae

 பாதைக்கு தீபமாமே - Paathaiku Deepamamae


பல்லவி


பாதைக்கு தீபமாமே

பரிசுத்த ஆகமம் - மா நல்ல


சரணங்கள்


1. பாதைக்கு தீபமே, பாவிக்கு லாபமே,

பேதைக்குத் திரவியமே, பரிசுத்த ஆகமம். - மா நல்ல


2. தேனின் மதுரமே, திவ்ய அமுதமே

வான பிதாவின் வாக்கே பரிசுத்த ஆகமம். - மா நல்ல


3. நீதியி னாதாரமே, நெறியுள்ளோர் செல்வமே,

ஜாதிகள் மேன்மையாமே பரிசுத்த ஆகமம். - மா நல்ல


4. ஞான சமுத்திரமே, நல்ல சுமுத்திரையே.

ஈனர்க்கும் ஆதரவே பரிசுத்த ஆகமம். - மா நல்ல


5. உலகோர்க் குயிர்துணை, உண்டோ அதற்கிணை?

அலகையை வெல்லுங்கணை பரிசுத்த ஆகமம். - மா நல்ல


6. எல்லையில்லா விஸ்தாரம், எவர்க்கும் பர மாகரம்,

வல்ல பரனின் வேதம் பரிசுத்த ஆகமம். - மா நல்லPaathaiku Deepamamae

Parisuththa Aagamam Maa Nalla


1.Paathaiku Deepamae Paavikku Laabamae 

Peathaiku thiraviymae Parisuththa Aagamam


2.Deanin Mathuramae Dhivya Amuthamae

Vaana Pithaavin Vaakkae Parisuththa Aagamam


3.Neethiyi Naathaaramae Neariyullor Selvamae

Jaathikal Meanmaiyaamae Parisuththa Aagamam


4.Gnaana Samuththiramae Nalla Sumuththiraiyae

Eenarkkum Aatharavae Parisuththa Aagamam


5.Ulakorkku Yuirthunai Undo Atharkinai

Alagaiyai Vellunkanai Parisuththa Aagamam


6.Ellaiyilla Visthaaram Evarkkum Para Maakaram

Valla Paranin Veatham Parisuththa Aagamam


பாதைக்கு தீபமாமே - Paathaiku Deepamamae


Post a Comment (0)
Previous Post Next Post