இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர் - Yesappa Neenga Romba Nallavar

 இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர்  - Yesappa Neenga Romba Nallavar


இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர் தானே 

உம்மை போல பூமியிலே யாருமில்லையே 

என்னை ஆற்றிட 

என்னை தேற்றிட 

என்னை காத்திட 

இங்கு யாருமில்லையே-2 


உங்க இரக்கம் எவ்வளவு பெரியது 

உங்க தயவு எவ்வளவு உயர்ந்தது 

உங்க கிருபை என்றுமே உள்ளது 

உங்க அன்பு உயிரையும் தந்தது

 

உங்க வார்த்தை எவ்வளவு இனிமையே

அதை நெனச்சா என்றும் இன்பமே 

அள்ளியும் குறையா செல்வமே 

தேடியும் கிடைக்கா பொக்கிஷமே 


இந்த உலகில் தொலைந்து போனேன் 

உம் கரத்தில் கண்டு கொண்டேன் 

என்னை இழந்து நின்றேன் 

உம்மில் இணைந்து கொண்டேன்


Yesappa Neenga Romba Nallavar thane

Ummai pola Boomiyile Yarumillaiye 

ennai Aatrida

ennai thetrida

ennai Kaathida ingu  Yaarumillaiye


Unga Irakkam evvalavu periyadhu

Unga Dhayavu evvalavu

Uyarnthathu

Unga kirubai endrume ulladhu

Unga Anbu Uyiraiyum thandhadhu


Unga Vaarthai evvalavu inimaiye 

Adhai nenacha endrum inbame 

Alliyum kuraiya selvame 

thediyum kidaikka Pokkishame 


Intha  ulagil tholainthu ponen

Um karathil Kandu konden 

ennai izhandhu nindren

 Ummil inaindhu konden


இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர்  - Yesappa Neenga Romba Nallavar


Post a Comment (0)
Previous Post Next Post