சகலமும் நன்மைக்கே - Sagalamum Nanmaikkae
சூழ்நிலை மாறுதோ
சூழ்நிலை புறளுதோ
தாழ்விலே வாசமோ
வாழ்விலே கஷ்டமோ - 2
தாழ்வானாலும் வாழ்வானாலும்
சகலமும் நன்மைக்கே
ஏதுவாய் முடியுமே - 2
1. அழைப்பின் பாதை கடினமோ
களைத்து சோர்ந்து போனாயோ?
உழைப்பின் பலன் கிட்டி சேருமே
அழைத்த தேவன் உன்னோடே - 2
2. புயலாய் பொங்கும் சூழலோ
அயரப்பண்ணும் உயரமோ
கழுகாய் தேவன் சுமப்பாரே
உயர்வை காண செய்வாரே- 2
Sagalamum Nanmaikkae song lyrics in English
Soozhnilai Maarutho
Soozhnilai puralutho
Thaazhvilae Vaasamo
Vaalvilae Kastamo -2
Thaazhvanalum Vaazhvanalum
Sagalamum Nanmaikkae
Yeathuvaai Mudiyumae -2
1.Alaippin Paathai Kadinamo
Kalaithu Sornthu Ponayo
Ulaippin Balan Kitti searumae
Alaitha Devan Unnodae-2
2.Puyalaai pongum Soozhalo
Ayarapannum Uyaramo
Kazhukaai Devan Sumapparae
uyarvai Kaana seivarae -2